2430
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று அவினாசி சாலை, மேம்பாலம், மரக்கடை, வேணுகோபால் ரோடு, ராஜவீதி, செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய இடங்களில்...